பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-12-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 25, 2023

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை | விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-12-2023

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை 
 பணி நிறுவனம்: மத்திய புலனாய்வுத் துறை (ஐ.பி.) 
 காலி பணி இடம்: 995 
 பதவியின் பெயர்: மத்திய புலனாய்வு உதவி அதிகாரி 
 கல்வி தகுதி: பட்டப்படிப்பு (கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்) 
 வயது: 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள். 
 தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் 
 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-12-2023. 
 இணையதள முகவரி: https://www.mha.gov.in

No comments:

Post a Comment