263 உதவி வேளாண் அலுவலர் காலியிடங்களை நிரப்ப தேர்வு! TNPSC அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 27, 2023

263 உதவி வேளாண் அலுவலர் காலியிடங்களை நிரப்ப தேர்வு! TNPSC அறிவிப்பு

263 உதவி வேளாண் அலுவலர் காலியிடங்களை நிரப்ப தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 
வேளாண் துறையில் காலியாகவுள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக் கையை அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி என்பிஎஸ்சி) சனிக் கிழமை வெளியிட்டது. உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) மூல மாக விண்ணப்பங்களை அனுப்ப டிச.24 கடைசி நாளாகும். இணையவழியில் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய டிச.29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும். இதற்கான தேர்வு கணினிவழியே அடுத்த ஆண்டு பிப்.7-ஆம் தேதிவரை நடத்தப்ப டும். தேர்வு அறிவிக்கை, விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள லாம் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment