விளையாட்டு வீரர்களுக்கு தெற்கு ரயில்வேயில் காலியிடங்கள்! கடைசி நாள்: 27.11.2023! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 9, 2023

விளையாட்டு வீரர்களுக்கு தெற்கு ரயில்வேயில் காலியிடங்கள்! கடைசி நாள்: 27.11.2023!

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
காலியிடம்: 

தடகளம், பாட்மின்டன், நீச்சல், கிரிக்கெட் கால்பந்து வாலிபால், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஆக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் லெவல் 4 & 5 பிரிவில் 5, லெவல் 2 & 3 பிரிவில் 18, லெவல் 1 பிரிவில் 46 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன. 

கல்வித் தகுதி: 

லெவல் 1 பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அய்டிஅய், லெவல் 2 & 3 பணிக்கு பிளஸ் 2. லெவல் 4 & 5 பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். 

வயது: 112024 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விளையாட்டு தகுதி: 

தேசிய பன்னாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். CHE 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு 
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில். 
கடைசி நாள்: 27.11.2023 விவரங்களுக்கு: iroams.com


No comments:

Post a Comment