பணி நிறுவனம்:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.)
பணி இடங்கள்: 8773
பதவி பெயர்: ஜூனியர் அசோசியேட், கிளார்க்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு வயது : 1-4-2023 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள். 2-4-1995-க்கு முன்போ 1-4-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
சம்பள விகிதம்: ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை
தேர்வு முறை: முதன் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு
தேர்வு எழுதும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-12-2023.
இணையதள முகவரி: https://www.sbi.co.in/
பணி நிறுவனம்: ஐ.டி.பி.ஐ. வங்கி
பணி இடங்கள்: 2,100
பதவி பெயர்: ஜூனியர் உதவி மானேஜர், எக்சிகியூட்டிவ்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
வயது : 20 முதல் 25 வயது வரை
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு,
தேர்வு எழுதும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-12-2023.
இணையதள முகவரி: https://www.idbibank.in/
பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.)
பணி இடங்கள்: 5,309
பதவி பெயர்: சர்க்கிள் அதிகாரி
கல்வி தகுதி: பட்டப்படிப்பு (மருத்துவம், என்ஜினீயரிங், சி.ஏ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்). ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ள ஏதேனும் ஒரு வங்கி அல்லது கிராமப்புற வங்கியில் குறைந்த பட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது: 30-10-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். 1-11-1993-க்கு முன்போ 31-10-2002-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்,
தேர்வு எழுதும் இடம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-12-2023.
இணையதள முகவரி: https://www.sbi.co.in/
No comments:
Post a Comment