தேசிய உரத்
தொழிற்சாலையில்
74
மேனேஜ்மென்ட்
டிரெய்னீஸ்
பணி:
Management Trainee
i) Marketing: 60 இடங்கள் (பொது-
25. ad-10, advy-6, gúẩ-13,
பொருளாதார பிற்பட்டோர்-6), தகுதி,
Marketing/Agri Business Market-
ing/ Rural Management/Foreign
Trade/Intermational Marketing ஆகிய
பாடங்களில்மதிப்பெண்களுடன்
MBA/PGDBM/PGDM தேர்ச்சி அல்லது வேளாண்மை பாடத்தில் 60%
மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம்
ii) F&A; 10 இடங்கள் (பொது-6, எஸ்சி-1,
ஒபிசி-2. பொருளாதார பிற்பட்டோர்-
D
தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎம்ஏ
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
+ iii) Lawi 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-
*
1).
தகுதி: சட்டப் பாடப்பிரிவில் 604
மதிப்பெண்களுடன் இளநிலை பட்
டப்படிப்பு தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது
31.10.2023 அன்று 18 லிருந்து 27க்குள்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/
எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும்.
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்
டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: 240,000-1,40,000,
கட்டனாம்: பொது/ஓபிசி/ பொருளாதார
பிற்பட்டோர் பிரிவினருக்கு (700/-
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/
முன்னான் ராணுவத்தினருக்கு கட்ட
னாம் கிடையாது.
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்ரப்
பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்
கப்படுவர். விண்ணப்பநாரர்களுக்கு
உதவித் தொகையுடன் ஒரு வருட்
பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை
வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு
மட்டும் நிரந்தர பணி வழங்கப்படும்.
அவர்கள் மருத்துவ தகுதி சான்றை
சமர்ப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் பொது/
ஒபிரி/ பொருளாதார பிற்பட்டோர்
பிரிவினர்கள் 380 ஆயிரம் மதிப்
பிலான உறுதிமொழி பத்திரமும்,
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் 20
ஆயிரம் மதிப்பிலான உடறுதி மொழி
பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்.
www.nationaifertilizers.com-carrers-RecruitmentinNFL என்ற
இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்னாப்பிக்க வேண்டும்..
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.2023,
No comments:
Post a Comment