எளிய தவணை முறையில் பொருட்கள் வாங்கலாம் வசந்த் அன் கோ தீபாவளி சிறப்பு தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 11, 2023

எளிய தவணை முறையில் பொருட்கள் வாங்கலாம் வசந்த் அன் கோ தீபாவளி சிறப்பு தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு

எளிய தவணை முறையில் பொருட்கள் வாங்கலாம் வசந்த் அன் கோ தீபாவளி சிறப்பு தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு வசந்த் அன் கோ தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் எளிய தவணை முறையில் பொருட்கள் வாங்கலாம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பும் உண்டு. 

  வசந்த் அன் கோ வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள வசந்த் அன் கோ சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் சாம்சங், சோனி, எல்.ஜி., பானாசோனிக், ஹையர், லாயிட் போன்ற முன்னணி பிராண்ட் டி.வி.க்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. செல்போன்கள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மிக்சி, கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், வாட்டர் பியூரிபையர் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களை எளிய தவணை முறையில் வாங்கலாம். குறிப்பாக ரூ.5,000-க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு ஸ்லோகன் போட்டி மூலமாக 100 வாடிக்கையாளர்கள் தலா 1 பவுன் தங்கம் வெல்லலாம். பஜாஜ் பைனான்ஸ் மூலம் தவணை முறையில் பொருட்கள் வாங்குவோருக்கு ராயல் என்பீல்டு புல்லட் மற்றும் டி.வி.எஸ். ஸ்கூட்டி வெல்லலாம். 

  குறைந்த இ.எம்.ஐ. வசதி 43 இன்ச் ஆண்டிராய்டு லெட் டி.வி. ரூ.19,990-க்கும் (ரூ.1,666 இ.எம்.ஐ.), 65 இன்ச் அல்ட்ரா எச்.டி. கூகுள் லெட் டி.வி. ரூ.49,990-க்கும் (ரூ.3,781 இ.எம்.ஐ.), 75 இன்ச் லெட் டி.வி. ரூ,3,999 இ.எம்.ஐ.-லும், 85 இன்ச் லெட் டி.வி. ரூ.6,999 இ.எம்.ஐ.-லும், சைடு பை சைடு பிரிட்ஜ் ரூ.3,999 இ.எம்.ஐ.-லும், பிராஸ்ட் பிரீ பிரிட்ஜ் ரூ.1,490 இ.எம்.ஐ.-லும், டைரக்டு கூல் பிரிட்ஜ் ரூ.900 இ.எம்.ஐ.-லும், பிரண்ட் லோடு வாஷிங்மெஷின் ரூ.1,994 இ.எம்.ஐ.-லும், டாப் லோடிங் வாஷிங்மெஷின் ரூ.1,222 இ.எம்.ஐ.-லும், செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் ரூ.888 இ.எம்.ஐ.-லும் வாங்கிடலாம். எலக்ட்ரிக் கெட்டில், அயர்ன் பாக்ஸ், ரைஸ் பாக்ஸ் ஆகியவை ரூ.1,111-க்கும், 3 ஜார் மிக்சி, எலக்ட்ரிக் கெட்டில் ஆகியவை ரூ.2,222-க்கும், இண்டக்‌ஷன் ஸ்டவ், ரைஸ் பாக்ஸ், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் கெட்டில் ஆகியவை ரூ.3,333-க்கும், கிரைண்டர், டின்னர் செட், 3 லிட்டர் பிரஷர் குக்கர் ஆகியவை ரூ.4,444-க்கும் வாங்கிடலாம். 

  எளிய தவணை முறை வசதி பிரீத்தி 2 அல்லது 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் பிரஷர் குக்கர் இலவசம். பட்டர்பிளை மிக்சி வாங்கினால் இண்டக்‌ஷன் ஸ்டவ் இலவசம். விடியம் 2 அல்லது 3 பர்னர் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் பிரஷர் குக்கர் இலவசம். எஸ்.எஸ்.பிரீமியர் 2 அல்லது 3 பர்னர் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் மிக்சி இலவசம். 15 லிட்டர் ஏ.பி.எஸ். வாட்டர் ஹீட்டர் ரூ.6,190-க்கும், 3 ஜார் மிக்சி, 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் ஆகியவை ரூ.4,995-க்கும் வாங்கிடலாம்.இதுதவிர அனைத்து பிராண்டு சிம்னி மிக குறைந்த விலையில் வாங்கலாம். கிரைண்டர், மிக்சி, பேன், கியாஸ் ஸ்டவ் போன்ற பொருட்களை எளிய தவணை முறை வசதியில் தள்ளுபடி விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் ஐபோன்-15 ரூ.3,333 இ.எம்.ஐ.-லும், ஆப்பிள் ஐபோன் புரோ, புரோ மேக்ஸ் ஜீரோ டவுன் பேமண்டிலும், ஆப்பிள் மேக்புக் எம்-1 ரூ.83,000-லும் வாங்கிடலாம். உலகத்தரமிக்க பர்னிச்சர் பொருட்களை ரூ.789 என்ற எளிய தவணை முறையில் வாங்கிடலாம். ரூ.30 ஆயிரத்துக்கு மேல் பர்னிச்சர் வாங்குவோருக்கு ரூ.4,500 மதிப்புள்ள 3 ஜார் மிக்சி இலவசம்.


No comments:

Post a Comment