EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - DGE செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 16, 2023

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - DGE செயல்முறைகள்

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - DGE செயல்முறைகள் 
2023 - 2024 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் கீழ்க்காணும் தகவல்கள் வழங்கப்பட உள்ளன. 

1 மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) 
2. பிறந்த தேதி 
3.  புகைப்படம் (jpeg, jpg) 
4. பாலினம் 
5. வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு) மதம்
6. மதம்
7. மாணாக்கரின் பெற்றோர்/பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) 
8. மாற்றுத் திறனாளிவகை மற்றும் சலுகைகள் 
9. கைபேசி எண் 
10. பாடத் தொகுப்பு Group code (1 மாணவர்களுக்கு மட்டும்) 
11.பயிற்று மொழி (Medium of instruction) 
12. மாணாக்கரின் வீட்டு முகவரி 
13.பெற்றோரின் ஆண்டு வருமானம்

No comments:

Post a Comment