கலை பண்பாட்டுத் திருவிழா (Kala Utsav 2023-24) போட்டிகள் மாநில அளவில் நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிப்பு - செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, November 2, 2023

கலை பண்பாட்டுத் திருவிழா (Kala Utsav 2023-24) போட்டிகள் மாநில அளவில் நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிப்பு - செயல்முறைகள்

இவ்வாண்டுமாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா (Kala Utsav 2023-24) போட்டிகள் 15.11.2023 முதல் 18.11.2023 வரை சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி அட்டவணை இத்துடன் இணைப்பு-1ல் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்ட அளவில் 10 கலை வடிவங்ககளிலும் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகள் போட்டிகள் நடைபெறும் நாட்களில் தவறாது கலந்துகொள்ள ஏதுவாக அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு உரிய தகவல் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைப்பு-2ல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment