10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி அரசு தேர்வுகள் இயக்ககம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு / துணைத்தேர்வு / தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்களின் ஒளி நகல் வழங்குதல் / மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மேற்கொள்ளுதல் பணிகளுக்கான அனுமதி மற்றும் கட்டணம் நிர்ணயம் செய்தல் - அரசாணை வெளியிடப்படுகிறது
No comments:
Post a Comment