2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 8, 2023

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-6. நாள்: .12.2023. ந.க.எண். 2411 / எப் 2/2021 
பொருள் : 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக. 

பார்வை : 

1. 2023-24 கல்வியாண்டு நாட்காட்டி-பள்ளிக் கல்வித்துறை

 2. எண்ணும் எழுத்தும் சார்ந்த உயர் அலுவலர்கள் கூட்டம் நாள். 06.12.2023. பார்வை-1ல் காணும் நாட்காட்டியின் படி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

1 முதல் 5-ஆம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாட்கள் PDF வடிவில் https://exam.tnschools.gov.in என்ற இனைய முகவரியில் பதிவிறக்கம் செய்யத் தக்க வகையில் வழங்கப்படும். இணைப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் அட்டவணையின்படி நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

தயவு செய்து இதையும் படிக்கவும்
1) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை! கடைசி தேதி 23-12-2023! 








No comments:

Post a Comment