முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை! கடைசி தேதி 23-12-2023! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 8, 2023

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை! கடைசி தேதி 23-12-2023!

கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட தகுதி பெற்றநபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் 1: முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்- கணிதம்
கல்வித்தகுதி : : B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை / முதுகலை கணிதம் மற்றும் பி.எட் GT (பொது பிரிவு)
வயது வரம்பு : அரசு விதிகளின்படி


பணியிடம் 2 : முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்-தாவரவியல்
கல்வித்தகுதி : B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை / முதுகலை
தாவரவியல் மற்றும் பி.எட் GT (பொது பிரிவு)
வயது வரம்பு : அரசு விதிகளின்படி

பணியிடம் 3 : முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் -இயற்பியல்
கல்வித்தகுதி : B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை / முதுகலை
இயற்பியல் மற்றும் பி.எட் GT (பொது பிரிவு)
வயது வரம்பு : அரசு விதிகளின்படி
சம்பள விகிதம் அரசு விதிகளின் படி நிர்ணயம் செய்யப்படும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர், D.B.T.R. தேசிய மேல்நிலைப்பள்ளி,
மகாதானத் தெரு, மயிலாடுதுறை - 609001
குறிப்பு: விண்ணப்பக் கடிதம் மற்றும் அனைத்து வகை சான்றிதழ்களின்
நகல்களை (Xerox) இணைத்து 23.12.2023 தேதிக்குள்
கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து இதையும் படிக்கவும்
1) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை! கடைசி தேதி 23-12-2023! 








No comments:

Post a Comment