பணி இடங்கள்: 250
பதவி பெயர்: சீனியர் மானேஜர்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, எம்.பி.ஏ.,
தகுதி: 6 முதல் 8 ஆண்டுகள் வங்கி சார்ந்த பணி அனுபவம் கொண்டிருக்கவேண்டும்
வயது : 28 முதல் 37 வயது வரை
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழுவிவாதம்
தேர்வு எழுதும் இடம் (தமிழ்நாடு): சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-12-2023.
இணையதள முகவரி: https://www.bankofbaroda.in/
No comments:
Post a Comment