உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு -வழக்கு தொடுத்தவருக்கு பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, December 6, 2023

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு -வழக்கு தொடுத்தவருக்கு பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு -வழக்கு தொடுத்தவருக்கு பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

டிசம்பர் 2023 ல் பழைய முறைப்படியே வழங்கப்படவும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை 726651 வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்ப்பு 

R .GUNASEKARAN தேனி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றார் . Vinayaka Mission University ல் MPhil உயர் கல்வி முடித்துள்ளார் .Refund 726651 நிலுவையை அனுமதித்தும் ,/ refund the incentive increment that was retained by them/ பழைய முறையில் தொடர்ந்து incentive வழங்கவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கின் மூலம் மட்டுமே உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உறுதியாக பெற முடியும் . வழக்கு தொடர 600 ஆசிரியர்கள் மனுக்களை எனக்கு அனுப்பி உள்ளனர் 

 ஆ. மிகாவேல் ஆசிரியர் 
 மணப்பாறை 
 9047191706

No comments:

Post a Comment