மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைக்கு விடுதி காப்பாளர் | செக்யூரிட்டி | சமையல்காரர் தேவை - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, December 4, 2023

மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைக்கு விடுதி காப்பாளர் | செக்யூரிட்டி | சமையல்காரர் தேவை

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை
சிறுவாச்சூர், பெரம்பலூர் - 621 113.
ஆட்கள் தேவை

விடுதி காப்பாளர்
செக்யூரிட்டி
சமையல்காரர்


தென்னிந்திய உணவு, பிரியாணி, தந்தூரி,
தமிழ்நாடு, ஆந்திரா & கேரளா உணவு சமையல்
செய்யும் அனுபவம் கொண்டவர்கள்.
வயது வரம்பு : 50 வயதுக்கு உட்பட்டோர்
தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்
உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்
Email address to apply : hr@dsmedical college.org
Mob. : 70944 66531 | 6381849533

No comments:

Post a Comment