பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
பணி இடங்கள்: 484
பதவி பெயர்: அலுவலக உதவி பணியாளர்கள்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
வயது : 31-3-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள்
தேர்வு முறை: ஐ.பி.பி.எஸ். மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-1-2024.
இணையதள முகவரி: http://www.centralbankofindia.co.in/
No comments:
Post a Comment