பட்டாச்சாரியார் தேவை - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, December 4, 2023

பட்டாச்சாரியார் தேவை

பட்டாச்சாரியார் தேவை
நீண்ட அனுபவமிக்க பாஞ்சராத்ர ஆகம
சாஸ்த்திரப்படி பூஜை புனஸ்கார கைங்கர்யம்
செய்ய பட்டாச்சாரியார் இருவர் கோயமுத்தூர்
விமான நிலையம் அருகில் அமைந்துள்ள
தனியார் பெருமாள் கோவிலுக்கு தேவை.
நல்ல சம்பாவனம் மற்றும் குடியிருப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
தலைவர், ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோவில்
ராஜ்கண்ணன் கார்டன், நேருநகர் (மேற்கு),
காளப்பட்டி(PO), கோயமுத்தூர் - 641 048
98434 17230 / 96009 89894

No comments:

Post a Comment