NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, December 7, 2023

NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!

2023- 2024-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 03.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் ளை 04.12.2023 அன்று பிற்பகல் முதல் 19.12.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment