NMMS தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 1, 2023

NMMS தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2024 அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கக் கோருதல் - சார்பு.

No comments:

Post a Comment