வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 30, 2024

வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு செய்தி வெளியீடு எண்: 187 

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate), ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் 999% 916% 85% 80% 75% தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை இரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள், மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவி மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. 44-22252081/22252082. 8668102600/86681 00181/ 7010143022. நாள்: 29.01.2024 முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள: Indiprnews tndipr O Indipr கூடுதல் தலைமைச் செயலாளர் / இயக்குநர் 

TN DIPR www.dipr.tn.gov.in Press Release No: 187 032. Programme on "Gold Appraiser Training" 



Entrepreneurship Development and Innovation Institute (EDIT), Chennai is organizing an training program on Ten days "Gold Appraiser Training" from 05.02.2024 to 14.02.2024 (Time: 10.00 am to 2.00pm) at Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Metro Centre, opp. Guindy Railway Station, Guindy, Chennai-32, Chennai - 600 Subjects covered under the topics on basic metallurgy of gold, silver and copper, difference between Karat & Carat, calculation for purity of gold, jewel loan calculation, casting and filigree items, open and closed setting stone jewels, Hallmark procedures, types of assaying, touch stone practices will be covered by expert assessors and specialists. The trained candidates can find part-time employment in commercial and cooperative banks where loans are given on mortgaging of gold. The participants will also be taught the procedures of establishing a business enterprise to deal in gem & jewellery trade. Interested candidates (Male/Female) above 18 years of age with a minimum educational qualification of 10th Std may apply. For further information, please visit website www.editn. in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information. Government certificate will be issued Pre-registration compulsory Contact details: Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Office Road, Guindy, Chennai-600032. Issued By: DIPR, Secretariat, Chennai - 9 For Latest Government News, Follow Us On: Xtndiprnews Date: 29.01.2024 tndipr O tndipr 8668102600 7010143022 044-22252081, 22252082 www.editn.in 86681 00181 TN DIPR Additional Chief Secretary/Director www.dipr.tn.gov.in

No comments:

Post a Comment