பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி படித்தவர்களக்கு மத்திய அரசில் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 20, 2024

பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி படித்தவர்களக்கு மத்திய அரசில் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-2-2024

பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி படித்தவர்களக்கு மத்திய அரசில் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-2-2024 

தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)

காலி பணி இடங்கள்: 123 

பதவி: தொழில்துறை உதவி ஆலோசகர், விஞ்ஞானி-பி, விலங்கியல் நிபுணர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III 

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. (இயற்பியல், விலங்கியல், வேதியியல்), எம்.பி.பி.எஸ். (துறை சார்ந்த பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்) 

வயது: பதவியின் தன்மைக்கேற்ப 30 முதல் 50 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-2-2024 

DOWNLOAD DETAILED NOTIFICATION - CLICK HERE

இணையதள முகவரி: https://upsconline.nic.in/

No comments:

Post a Comment