10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை (விளையாட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில்)
பணி நிறுவனம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணி இடங்கள்: 169 (விளையாட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில்)
பதவி: காவலர்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
விளையாட்டு தகுதி: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள், தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்றவர்கள் உள்பட தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 15-2-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள்.
தேர்வு முறை: ஆவண சரிபார்ப்பு, உடல் தகுதி திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2024
இணையதள முகவரி: https://recruitment.crpf.gov.in/#current-openings
No comments:
Post a Comment