சென்னை உயர்நீதி மன்றத்தில் தட்டச்சர், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் வேலை! கடைசி தேதி 13-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 20, 2024

சென்னை உயர்நீதி மன்றத்தில் தட்டச்சர், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் வேலை! கடைசி தேதி 13-2-2024

தட்டச்சர், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் 
பணி நிறுவனம்: சென்னை உயர்நீதி மன்றம் 

காலி பணி இடங்கள்: 46 

பதவி பெயர்: தட்டச்சர், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் 

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த சான்றிதழ் பெற்றவர்கள் 

வயது: 18 வயது முதல் 47 வயது வரை தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-2-2024 

DOWNLOAD DETAILED NOTIFICATON - CLICK HERE

இணையதள முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment/login

No comments:

Post a Comment