தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பணி! ஊதிய விவரம் ரூ, 15,700 - 50,000! கடைசி தேதி 02-02-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 16, 2024

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பணி! ஊதிய விவரம் ரூ, 15,700 - 50,000! கடைசி தேதி 02-02-2024

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பணி! ஊதிய விவரம் ரூ, 15,700 - 50,000! கடைசி தேதி 02-02-2024

💥தமிழக அரசில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணி! கடைசி தேதி 30-01-2024! விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது!

💥மத்தியசிறையில் ரூ.15700 - 58100 (Level-1) என்ற ஊதிய விகிதத்தில் துாய்மைப் பணியாளர் பணி! கடைசி தேதி 25-01-2024









நிபந்தனைகள்: 

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். 

2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 12.01.2024 முதல் 02.02.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் காரிமங்கலம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். 

3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். 

5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்ள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. 

7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், காரிமங்கலம்!



No comments:

Post a Comment