எம்.பி.பி.எஸ், பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். படிப்பிற்கு தேசிய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-1-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 6, 2024

எம்.பி.பி.எஸ், பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். படிப்பிற்கு தேசிய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-1-2024

எம்.பி.பி.எஸ், பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். படிப்பிற்கு தேசிய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-1-2024
பணி நிறுவனம்: தேசிய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 

காலி பணி இடம்: 274 பதவி: நிர்வாக அதிகாரி 

கல்வி தகுதி: எம்.பி.பி.எஸ், பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். 

வயது: 1-12-2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 21, அதிகப்பட்ச வயது 30 

தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, 

நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-1-2024. 

இணையதள முகவரி: https://nationalinsurance.nic.co.in/


No comments:

Post a Comment