இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-01-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, January 26, 2024

இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-01-2024

இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-01-2024 

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள டிரைவர்உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள் விவரம்: 

1. நூலகர்: 1 இடம். சம்பளம்: ரூ. 18,500-58,600. 

2. அலுவலக உதவியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ. 15,900-50,400. 

3. டிரைவர்: 1 இடம். சம்பளம்: ரூ. 18,500-58,600. 

4. உதவி மின் பணியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.16,600-52,400.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 லிருந்து 45க்குள். வயது வரம்பு 1.7.2023 தேதியின்படி கணக்கிடப்படும். மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2024.

No comments:

Post a Comment