டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, January 25, 2024

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2024

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

நாட்டின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS Tata Consultancy Services) நிறுவனம் பொறியியல் மாணவர்களுக்கான எண்ணற்ற காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது 

பணியின் பெயர் : EUC Desktop Engineer

பணியிடங்கள் : எண்ணற்ற (Various)

கல்வி தகுதி : பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். 

முன் அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம் : நிபந்தனைகளின்படி மாத ஊதியம் தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு / நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான நபர்கள் https://ibegin.tes.com/iBegin/ jobs/292283) என்ற லிங்கை கிளிக் செய்து. இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2024

No comments:

Post a Comment