தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை! கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ! விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 3, 2024

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை! கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ! விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2024

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை!  கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ! விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2024 (Detailed official notification available)

பணி நிறுவனம்: தேசிய பாதுகாப்பு அகாடமி, புனே. 
காலி பணி இடங்கள்: 198 
பதவியின் பிரிவு: குரூப் சி 
பதவியின் பெணுயர்: கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், டிரைவர், சமையலர், கார்பெண்டர் உள்பட பல்வேறு பதவிகள் 
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ 
வயது: 18 முதல் 25, 27 வயதுக்குட்பட்டவர்கள் 
தேர்வு முறை: தகுதி தேர்வு பட்டியல், எழுத்து தேர்வு, திறன் தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2024 
இணையதள முகவரி: https://ndacivrect.gov.in/

No comments:

Post a Comment