10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு தெற்கு ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 3, 2024

10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு தெற்கு ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2024

பணி நிறுவனம்: தெற்கு ரெயில்வே 

பயிற்சி பணி இடம்: 2,860 (அப்ரண்டீஸ் அடிப்படையில்) 
பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்: கோயம்புத்தூர், சென்னை பெரம்பூர், திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், அரக்கோணம், சென்னை, திருச்சி, மதுரை பதவியின் பெயர்: பிட்டர், வெல்டர், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், டர்னர், ஒயர்மேன், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்பட பல்வேறு பணிகள் 
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் 
குறிப்பு: டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படித்தவர்கள் மற்றும் ஏற்கனவே ரெயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை. 
வயது: 15 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் 22, 24 வயது நிரம்பியவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. 
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2024. 
 இணையதள முகவரி: https://sr.indianrailways.gov.in

No comments:

Post a Comment