🍁Wanted Senior Accountant/Accountant / Hostel Supervisor / Warden / Security / Office Assistants - Click here
🍁Wanted Assistant Professors! Apply before 15-03-2024 (Self Finance) - Click here
🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 13-02-2024 - Click here
🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 14-02-2024 - Click here
🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 15-02-2024 - Click here
🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 16-02-2024 - Click here
🍁WANTED PGT'S & BT'S | SECONDARY TEACHERS | PRIMARY & KG TEACHERS - ALL SUBJECTS - Click here
🍁District Co-op Milk Producers Union Limited - Walk in Interview | Salary 30,000 - 43,000 Date : 22-02-2024 - Click here
இந்திய கடலோர காவல்படை
காலி பணி இடங்கள்: 260. இதில் கிழக்கு மண்டலத்தை உள்ளடக்கிய ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 பணி இடங்கள் நிரப்பப்படுகின்றன.
பதவி பெயர்: நாவிக்
கல்வி தகுதி: 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடத்தை தேர்வு செய்து படித்தவர்கள்.
வயது: 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-9-2002 முதல் 31-8-2006-ம் ஆண்டுக்கு உட்பட்ட தேதிகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-2-2024.
இணையதள முகவரி: https://joinindiancoastguard.cdac.in/cgept/
No comments:
Post a Comment