இஸ்ரோவில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 3, 2024

இஸ்ரோவில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-2-2024

இஸ்ரோவில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-2-2024


பணி நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 
காலி பணி இடங்கள்: 224 
பதவி பெயர்: விஞ்ஞானி, என்ஜினீயர், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், நூலக அசிஸ்டெண்ட் உள்பட பல்வேறு பதவிகள் 
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., வயது: 18 முதல் 35 வயது வரை 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2024 

No comments:

Post a Comment