பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., பட்டப்படிப்புக்கு யூனியன் வங்கியில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 17, 2024

பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., பட்டப்படிப்புக்கு யூனியன் வங்கியில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-2-2024

🍁Wanted Senior Accountant/Accountant / Hostel Supervisor / Warden / Security / Office Assistants - Click here

🍁Wanted Assistant Professors! Apply before 15-03-2024 (Self Finance) - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 13-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 14-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 15-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 16-02-2024 - Click here

🍁WANTED PGT'S & BT'S | SECONDARY TEACHERS | PRIMARY & KG TEACHERS - ALL SUBJECTS - Click here

🍁District Co-op Milk Producers Union Limited - Walk in Interview | Salary 30,000 - 43,000 Date : 22-02-2024 - Click here

பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., பட்டப்படிப்புக்கு யூனியன் வங்கியில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-2-2024 
பணி நிறுவனம்: யூனியன் வங்கி காலி பணி இடங்கள்: 606 பதவியின் பெயர்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (தலைமை மானேஜர், சீனியர் மானேஜர், மானேஜர், உதவி மானேஜர்) கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., பட்டப்படிப்பு. (தலைமை மானேஜர், சீனியர் மானேஜர், மானேஜர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பணி சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது: 1-2-2024 அன்றைய தேதிப்படி தலைமை மானேஜர் (30 முதல் 45 வயது வரை), சீனியர் மானேஜர் (28 முதல் 38 வயது வரை மற்றும் 25 முதல் 35 வயது வரை), மானேஜர் (25 முதல் 35 வயது வரை மற்றும் 25 முதல் 32 வயது வரை), உதவி மானேஜர் (20 முதல் 30 வயது வரை). அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-2-2024 இணையதள முகவரி: https://www.unionbankofindia.co.in/

No comments:

Post a Comment