சிவில் சர்வீசஸ் தேர்வுகள்! கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-3-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 17, 2024

சிவில் சர்வீசஸ் தேர்வுகள்! கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-3-2024

🍁Wanted Senior Accountant/Accountant / Hostel Supervisor / Warden / Security / Office Assistants - Click here

🍁Wanted Assistant Professors! Apply before 15-03-2024 (Self Finance) - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 13-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 14-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 15-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 16-02-2024 - Click here

🍁WANTED PGT'S & BT'S | SECONDARY TEACHERS | PRIMARY & KG TEACHERS - ALL SUBJECTS - Click here

🍁District Co-op Milk Producers Union Limited - Walk in Interview | Salary 30,000 - 43,000 Date : 22-02-2024 - Click here

சிவில் சர்வீசஸ் தேர்வுகள்! கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-3-2024 


தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(யூ.பி.எஸ்.சி) காலி பணி இடங்கள்: 1056 பதவி: ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட பல்வேறு பதவிகள் 

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1992-க்கு முன்போ, 1-8-2003-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. 

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் முதல் நிலை தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரி மெயின் தேர்வு (தமிழ்நாடு): சென்னை விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-3-2024 முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள்: 26-5-2024 இணையதள முகவரி: https://upsc.gov.in/

No comments:

Post a Comment