ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானில் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் என்ஜினியர்கள் (எலக்ட்ரானிக்ஸ்), டிரெய்னி அலுவலர்- I (நிதி) பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineers (Electronics)
காலியிடங்கள்: 5
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.02.2024 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.472. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பணி: Project Engineers (Electronics)
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 1.2.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.177. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.2.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://bel-india.in/Documentviews.aspx?fileName=2.%20Web%20Advt-%20Trainee%20Officer%20Finance-6-02-24.pdf
No comments:
Post a Comment