எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 3, 2024

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024
என்ஜினீயர்களுக்கு பணி பணி 
நிறுவனம்: தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.டி.பி.சி.) 
காலி பணி இடங்கள்: 223 (ஒப்பந்த அடிப்படை) 
பதவி பெயர்: அசிஸ்டெண்ட் எக்சிகியூட்டிவ் 
கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்கள் 
பணி அனுபவம்: பவர் பிளாண்ட் நிறுவனங்களில் ஒரு ஆண்டு பணிபுரிந்த அனுபவம் 
வயது: அதிகபட்சமாக 35 வயது 
தேர்வு முறை: ஆன்லைன் ஸ்கிரீனிங் டெஸ்ட், 
நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024 
 இணையதள முகவரி: https://careers.ntpc.co.in/recruitment

No comments:

Post a Comment