பட்டப்படிப்புடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 3, 2024

பட்டப்படிப்புடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024

பட்டதாரிகளுக்கு வேலை 


தேர்வு நடத்தும் நிறுவனம்: டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (டி.எஸ்.எஸ்.எஸ்.பி) 
 காலி பணி இடங்கள்: 990 (எந்த பகுதியை சேர்ந்த இந்திய குடிமகனும் விண்ணப்பிக்கலாம்) 
 பதவி: பெர்ஷனல் அசிஸ்டெண்ட், சீனியர் பெர்சனல் அசிஸ்டெண்ட் 
 கல்வி தகுதி: பட்டப்படிப்புடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர்கள் 
 வயது: 18 முதல் 27, 30 வயதுக்குட்பட்டவர்கள் 
 தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் 
 விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-2-2024 
 இணையதள முகவரி: https://dsssb.delhi.gov.in/dsssb-vacancies

No comments:

Post a Comment