ரெயில்வேயில் 9,000 பணி இடங்கள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 8-4-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, February 17, 2024

ரெயில்வேயில் 9,000 பணி இடங்கள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 8-4-2024

🍁Wanted Senior Accountant/Accountant / Hostel Supervisor / Warden / Security / Office Assistants - Click here

🍁Wanted Assistant Professors! Apply before 15-03-2024 (Self Finance) - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 13-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 14-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 15-02-2024 - Click here

🍁இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் 16-02-2024 - Click here

🍁NEET விண்ணப்பம் 2023: முக்கிய தகவல்கள் - CLICK HERE

🍁EMPLOYMENT NEWS 17-23 FEBRUARY 2024 (PDF) - CLICK HERE

🍁TEACHERS WANTED : PGT and TGT - CLICK HERE

🍁WANTED PGT'S & BT'S | SECONDARY TEACHERS | PRIMARY & KG TEACHERS - ALL SUBJECTS - Click here

🍁District Co-op Milk Producers Union Limited - Walk in Interview | Salary 30,000 - 43,000 Date : 22-02-2024 - Click here

இந்திய ரெயில்வே துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) மூலம் 9,000 டெக்னீஷியன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


இதில் டெக்னீஷியன் கிரேட்-1 அடிப்படையில் 1,100 பேரும், டெக்னீஷியன் கிரேடு-3 அடிப்படையில் 7,900 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1-7-2024 அன்றைய தேதிப்படி டெக்னீஷியன் கிரேட்-1 பணிக்கு 18 முதல் 36 வயதுக்குட்பட்டவர்களும், டெக்னீஷியன் கிரேட்-3 பணிக்கு 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 

 அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 9-3-2024 முதல் 8-4-2024 வரை விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கலாம். கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment