⭕👉பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - CLICK HERE
⭕👉தேர்தல் - மாதிரி நடத்தை குறியீடு (Model Code of Conduct) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - CLICK HERE
⭕👉ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - CLICK HERE
꧁✨❤️🐲 Join WhatsApp - Click here 🐲❤️✨꧂
ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகள், தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை பதவிக்கான மூலச்சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு!
தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை. 600 003
செய்தி வெளியீடு
நாள்:
15.02.2024
ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில், தமிழ்நாடு நெடுஞ்சாலை
பொறியாளர் சார்நிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர்,
நெடுஞ்சாலைத்துறை பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம், 03.02.2023, 15.06.2023 மற்றும் 30.08.2023 நாளிட்ட அறிவிக்கை எண்கள் முறையே
05/2023, 5A/2023 மற்றும் 5B/2023 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான
எழுத்துதேர்வு கடந்த 27.05.2023 மு.ப. மற்றும் பி.ப. அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 19.09.2023 அன்று
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த பொறியாளர்
சார்நிலைப்பணிகளில், தமிழ்நாடு நெடுஞ்சாலை
பொறியாளர் சார்நிலைப்பணிகளில்
அடங்கிய இளநிலை
வரைதொழில் அலுவலர்,
நெடுஞ்சாலைத்துறை பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
22.02.2024 மு.ப. மற்றும் பி.ப. அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், எண்.3,
தேர்வாணையச் சாலை, (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்)
சென்னை.500 003.ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும்
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண்/இடஒதுக்கிட்டு விதி /
காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல்
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சாரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள்
அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான
www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம்
அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட
விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை /
இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு
ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு
அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர
தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
No.3. TNPSC Road - Chennai 600 003.
Press Release
Date: 15.02.2024
The Tamil Nadu Public Service Commission in its Notification Nos. 5/2023, 5A/2023
and 5B/2023 dated 03.02.2023, 15.06.2023 and 30.08.2023 respectively had invited
applications for selection of candidates for appointment by direct recruitment to the post of
Junior Draughting Officer in Highways Department in Tamil Nadu Highways Engineering
Subordinate Service included in Combined Engineering Subordinate Services Examination.
The Written examination was held on 27.05.2023 FN & AN and results published on
19.09.2023.
In order to verify the genuineness of claim of the candidates made in their online
applications regarding age, qualification, community etc., and to fill up the vacancies for the
said post, the Physical Certificate Verification-cum-Counselling for the post of Junior
Draughting Officer in Highways Department in Tamil Nadu Highways Engineering
Subordinate Service included in Combined Engineering Subordinate Services Examination
to be held on 22.02.2024 F.N and A.N at the office of Tamil Nadu Public Service
Commission, No.3, TNPSC Road, (Near Broadway Bus Stand and Fort Railway Station)
Chennai 600 003.
The list of candidates who have been provisionally admitted for the Physical
Certificate Verification-cum-Counselling have been shortlisted based on merit, overall rank,
rule of reservation of appointments and number of vacancies and the same have been
hosted in the Commission's website. The candidates should bring all essential original
certificates as per the claim made in their On-line application. Candidates are hereby
informed to download the Memorandum of Admission to Certificate Verification-cum-
Counselling through the Commission's web-site viz www.tnpsc.gov.in and also directed to
attend the Physical Certificate Verification-cum-Counselling on the scheduled date and time
without fail. The candidates are also informed through SMS and e-mail only. Memorandum
of Admission to Certificate Verification-cum-Counselling to the candidates will not
be sent by post.
The allotment to the posts is strictly subject to availability of vacancies in their
respective reservation categories when they reach their turn as per their rank, rule of
reservation and subject to their eligibility. Therefore the candidates called for Original
Certificate Verification are not assured of being admitted to Counselling.
Candidates who do not appear for Physical Certificate Verification-cum-Counselling on
the scheduled date and time allotted to them will lose their opportunity in the combined
merit list and they will not be given any further chance to appear for the same.
No comments:
Post a Comment