தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 20, 2024

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை

பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை ஆசிரியர் - 1
சுவடியியல் வல்லுநர் - 1
கணினி வல்லுநர் -2 (Indesign)
தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்)-1 
தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் - 1
மரபு ஓவிய புனரமைப்பாளர் - 1
ஆய்வுக் கூட உதவியாளர் - 1
ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் - 1

No comments:

Post a Comment