சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் - CUMTA - தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, February 14, 2024

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் - CUMTA - தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பு

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் - CUMTA - தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பு

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA),
தமிழ்நாடு அரசு, CUMTA சட்டம், 2010 மூலம் நிறுவப்பட்டது. பின்வரும்
|பணிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து இரண்டு
வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (செயல்திறன் அடிப்படையில்
புதுப்பிக்கத்தக்கது) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

• Senior Data Integration Engineer-1
• Senior Transport Specialist-1
• Traffic & Transportation Engineer - 1


www.cumta.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவான குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference-ToR) கிடைக்கின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28-பிப்ரவரி-2024 அன்று அல்லது அதற்கு முன் cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு, தற்குறிப்பு (Resume), போர்ட்ஃபோலியோ, கடந்த 3 மாதங்களுக்கான ஊதியச் சீட்டு (Pay-slip) மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அதிகாரி
செ.ம.தொ.இ/ 149 / வரைகலை/ 2024 சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்

No comments:

Post a Comment