⭕👉பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - CLICK HERE
⭕👉தேர்தல் - மாதிரி நடத்தை குறியீடு (Model Code of Conduct) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - CLICK HERE
⭕👉ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - CLICK HERE
꧁✨❤️🐲 Join WhatsApp - Click here 🐲❤️✨꧂
👉தேர்தல் - மாதிரி நடத்தை குறியீடு (Model Code of Conduct) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Click Here
👉Higher Secondary Examinations 2024 - Hall Ticket Downloading Instructions by DGE - Click here
👉ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Click here
👉Walk in Interview - Qualifications UG | PG with B.Ed for Matric and CBSE - CLICK HERE
👉இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - CLICK HERE
👉சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் - CUMTA - தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பு - CLICK HERE
👉Wanted PG Teachers (Salary 60,000 - 70,000) UG Teachers (Salary 45,000 - 60,000) Walk in Interview - CLICK HERE
👉TEACHERS WANTED PGT | TGT | PRT | P.E.T. | Office IT Admin - CLICK HERE
👉Teachers wanted for the academic year 2024-2025 - CLICK HERE
Higher Secondary Examinations 2024 - Hall Ticket Downloading Instructions by DGE
நடைபெறவுள்ள மார்ச் 2024 மேல்நிலை பொதுத் தேர்விற்கு, பள்ளித்
தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை
(Hall Tickets), மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 20.02.2024 அன்று பிற்பகல் முதலும்,
மேல்நிலை முதலாமாண்டிற்கு 21.02.2024 அன்று பிற்பகல் முதலும், www.dge.tn.gov.in
என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal” என்ற வாசகத்தினை "Click” செய்து
HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH 2024"
எனத் தோன்றும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ
கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த விவரத்தினை முதன்மைக்
கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கும்
தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு
இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை
மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment