⭕👉பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - CLICK HERE
⭕👉தேர்தல் - மாதிரி நடத்தை குறியீடு (Model Code of Conduct) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - CLICK HERE
⭕👉ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - CLICK HERE
꧁✨❤️🐲 Join WhatsApp - Click here 🐲❤️✨꧂
👉தேர்தல் - மாதிரி நடத்தை குறியீடு (Model Code of Conduct) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Click Here
👉Higher Secondary Examinations 2024 - Hall Ticket Downloading Instructions by DGE - Click here
👉ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Click here
👉Walk in Interview - Qualifications UG | PG with B.Ed for Matric and CBSE - CLICK HERE
👉இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - CLICK HERE
👉சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் - CUMTA - தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பு - CLICK HERE
👉Wanted PG Teachers (Salary 60,000 - 70,000) UG Teachers (Salary 45,000 - 60,000) Walk in Interview - CLICK HERE
👉TEACHERS WANTED PGT | TGT | PRT | P.E.T. | Office IT Admin - CLICK HERE
👉Teachers wanted for the academic year 2024-2025 - CLICK HERE
பள்ளிக்கல்வி இயக்கக அகத்தணிக்கை மூலம் அனைத்து வகைப் பள்ளிகள்
மற்றும் சார்நிலை
அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட அகத்தணிக்கை
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தணிக்கை தடைகள் மீது நடவடிக்கை
மேற்கொண்டு தடைகளை நிவர்த்தி செய்திட பார்வை 1-ல் வழங்கப்பட்டுள்ள
அறிவுரைகள் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
2. மேலும், தணிக்கை தடைகள் நீக்கம் செய்வது தொடர்பாக
அச்செயல்முறைகளில் பத்தி எண்.1, வரிசை எண்.5-ல் குறிப்பாக அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்
(இடைநிலை தொடக்கக்கல்வி) தணிக்கை துறையால் அனைத்து வகைப்
பள்ளிகள் மற்றும் முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் நாளது
தேதி வரை அகத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கை அறிக்கை பெறப்பட்ட
பின்னரே தடை யின்மை சான்று வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
3. அதனைத் தொடர்ந்து தற்போது பார்வை 2-ல் காணும் செயல்முறைகளில்
பத்தி 1 (ஈ)-ல்" ஓய்வுப் பெற்ற பெறும் நாள் வரை தணிக்கை செய்யப்பட்டு
பெறப்பட்ட தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே சார்ந்த ஆசிரியர்கள்
தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் இதர
பணியாளர்கள் மீது முந்தைய மற்றும் நடப்பு நிதி சார்ந்த தணிக்கை திடைகள்
குறிப்பாக 21(இ) மற்றும் 21(உ) ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி
செய்து, அதன் பின்னரே சார்ந்த ஆசிரியர்கள்/ தலைமையாசிரியர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தடையின்மை
சான்று (NOC) வழங்கப்பட வேண்டும் ". என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment