12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 03.04.2024 முதல் 04.05.2024 வரை உயர் கல்வி வழிகாட்டுதல் வகுப்புகள் - DSE செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, March 22, 2024

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 03.04.2024 முதல் 04.05.2024 வரை உயர் கல்வி வழிகாட்டுதல் வகுப்புகள் - DSE செயல்முறைகள்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 03.04.2024 முதல் 04.05.2024 வரை உயர் கல்வி வழிகாட்டுதல் வகுப்புகள் - DSE செயல்முறைகள் 
பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக 03.04.2024 முதல் 15.05.2024 வரை உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த வகுப்புகள் நடைபெற உள்ளதால், அதனை முழுமையான வகையில் பயன்படுத்திக்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும். இப்பயிற்சி சிறப்பாக நடைபெற, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை செம்மையாக பயன்படுத்தி இணைப்பில் கண்டுள்ள அட்டவணையின்படி கீழ்க்குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் பயிற்சி நடைபெற உள்ளதால் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment