EdCIL (இந்தியா) லிமிடெட்
एडसिल
(ஒரு மினி ரத்னா பிரிவு - | CPSE, இந்திய அரசு)
EdCIL EdCIL ஹவுஸ், 18A, செக்டார் - 16A, நொய்டா- 201301 (U.P.)
|Education • Inovation Transformation டெலிபோன்: (0120) 2970206 & 2970207, பேக்ஸ் எண்: (0120) 2970209
இலங்கைக்கு பணி அமர்த்துவதற்காக
TGT & PGT ஆசிரியர் பயிற்சியாளர்களின் ஆள்சேர்ப்பு
கீழ்கண்ட பாடங்களுக்கு அனுபவமிக்க இந்திய TGT மற்றும் PGT ஆசிரியர்
பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வெளி
விவகாரங்கள்
அமைச்சகம், இந்திய அரசு சார்பில் EdCIL வரவேற்கிறது:
1. ஆங்கிலம்
2.கணிதம்
3.உயிரியல்
4.இயற்பியல் மற்றும் 5. வேதியியல்
தகுதி கூறு & சம்பளம்: விரிவான விளம்பரத்திற்கு EdCIL இணையதளம்
பார்க்கவும். www.edcilindia.co.in/ https://edcilteacherrecruitment.com
அபேட்சகர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் சரளமாக
பேசுபவராக இருக்க வேண்டும்.
5 மார்ச் 2024 முதல் 20 ஏப்ரல் 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
https://edcilteacherrecruitment.com
நேர்முக தேதிகள்: குறுகிய பட்டியலிடப்பட்ட அபேட்சகர்களுக்கு
தங்களது பதிவு பெற்ற ஈமெயிலில் நேர்முக தேதிகள் தெரிவிக்கப்படும்.
விசாரணைகளுக்கு ஈமெயில் செய்க: மேற்கண்ட ஈமெயில் முகவரியில்
புராஜக்ட் மானேஜர் (இலங்கை ஆள்சேர்ப்பு)
No comments:
Post a Comment