பணி நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி),
காலி பணி இடங்கள்: 2,553
பதவி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர்
தகுதி: குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி: எம்.பி.பி.எஸ்
வயது: பொதுப்பிரிவினர் 37 வயது, மற்ற பிரிவினர் 59 வயது
தேர்வு முறை: தமிழ் தகுதித்தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு
விண்ணப்பிக்கும் காலம்: 24-4-2024 முதல் 15-5-2024 வரை
ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி: https://mrbonline.in/
No comments:
Post a Comment