EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS மேற்கொள்வதற்கான வழிமுறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 27, 2024

EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS மேற்கொள்வதற்கான வழிமுறைகள்

EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS மேற்கொள்வதற்கான வழிமுறைகள்




🏀✍🏼 தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது. 

 🏀✍🏼 Chrome ல் (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents கிளிக் செய்யவும். 

 🏀✍🏼 கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும். 

 🏀✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற option ஐக் கிளிக் செய்யவும். 

 🏀✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ... அதன் அடியில் அழைப்பின் விபரமும் தோன்றும். (தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் ) 

 அழைப்பின் விபரம் : 

 1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது. 

 2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை. 

 3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல. 

 4. தவறான எண். 

 மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும். 

 🏀✍🏼 இவற்றில் . அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது என்பதை தேர்வு செய்தால்

 1. பதிலளித்தவர் யார் ? 

 2. ஏதேனும் பள்ளியில் குழந்தையை சேர்க்கை செய்யப்பட்டுள்ளதா? 

 3. ஆம் எனில். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.


 EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS👇

No comments:

Post a Comment