அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு 2024-25 - க்கான அறிவிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 20, 2024

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு 2024-25 - க்கான அறிவிக்கை

All India भारतीय stitute of yurveda அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ALL INDIA INSTITUTE OF AYURVEDA (AIIA) (ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம்) (An Autonomous Organization under the Ministry of AYUSH, Govt.of India) முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு 2024-25 - க்கான அறிவிக்கை 
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு ஆயுர்வேத பிரிவுகளில் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட பட்டப்படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.aiia.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் Ph.D பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் இணையதளத்தில் உள்ள Ph.D தகவல் தொகுப்பேட்டை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். • பதிவு செய்வதற்கான தொடக்க தேதி 20 மார்ச் 2024 மற்றும் கடைசி தேதி 20 ஏப்ரல் 2024 = Ph.D நுழைவு தேர்வு தேதி 04 மே 2024 cbc 17219/12/0011/2324 -ஓம்- இயக்குனர், AIIA

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு 2024-25 - க்கான அறிவிக்கை

No comments:

Post a Comment