PRESIDING OFFICER'S DIARY - (தமிழாக்கம்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 5, 2024

PRESIDING OFFICER'S DIARY - (தமிழாக்கம்)

PRESIDING OFFICER'S DIARY - (தமிழாக்கம்)
அனைவருக்கும் வணக்கம்.
PRESIDING OFFICER'S DIARY - தமிழாக்கம்...
PRESIDING OFFICER'S DIARY
வாக்குச் சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் விவரக்  குறிப்பேடு .
1. Name of the Constituency (In block letters) :
1. தொகுதியின் பெயர் (பெரிய எழுத்துகளில்):
2. Date of poll:
2. வாக்குப் பதிவு நாள் :
3. Number and Name of the Polling Station:
3. வாக்குச்சாவடி எண் மற்றும் அமைவிடத்தின் பெயர் :
   
Whether  lcoated in -
அமைவிட தன்மை-
(i) Government  or quasi - government building :
(i) அரசுக் கட்டிடம் அல்லது அரசுச் சார்புடைய கட்டிடம் :
(ii) Private Bulding :
(ii) தனியார் கட்டிடம்.
(iii) Temporary Structure:
தற்காலிக கட்டுமானம் .
4. Number of polling officers recruited locallly, if any:
4. உள்ளுரில் அமர்த்தப்பட்ட வாக்கு பதிவு அலுவலர்களின்  எண்ணிக்கை (எவரேனும் இருந்தால்):
5. Appointment of polling officer made in the absence of duly appointed Polling Officer, if any, and the reasons of such appointment :
5. முறையாக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் வராததால் வாக்கு பதிவு அலுவலர் எவரேனும் நியமனம் செய்யப்பட்டிருந்தால்  அது பற்றிய விவரம் மற்றும் அந்த நியமனத்திற்கான காரணம்:
6.Electronic voting Machine -
6. வாக்கு பதிவு இயந்திரம்-
(i) Number of Control Units used:
(i) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் எண்ணிக்கை:
(ii) S.No. (s) of Control Unints used:
(ii) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் தொடர் எண்(கள்):
(iii) Number of balloting units used:
(iii) பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு கருவிகளின் எண்ணிக்கை:
(iv) S.No (s) of balloting units used:
(iv) பயன்படுத் கப்பட்ட வாக்கு பதிவு கருவிகளின் தொடர் எண்(கள்):
7.(i) Number of paper Seals used:
7.(i) பயன்படுத்தப்பட்ட தாள் முத்திரைகளின் எண்ணிக்கை:
(ii) S.Nos.of paper Seals used:
(ii) பயன்படுத் கப்பட்ட தாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :
7A. (i) Number of Special tags supplied:
7A. (i) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:
(ii) S.No.(s) of Special tags Supplied:
(ii) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள் :
(iii) Number of special tags used:
(iii) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:
(iv) S.No.(s) of Special tags used:
(iv) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:
(v) S.No.(s) of Special tags returned as unused:
(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பிக் கொடுக்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:
7B. (i) Number of Strip Seals supplied:
7B. (i) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:
(ii) S.No.(s) of Strip Seals supplied :
(ii) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :
(iii) Number of Strip Seals used:
(iii) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:
(iv) S.No.(s) of Strip Seals used:
(iv) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்):
(v) S.No.(s) of Strip Seals returned as unused:
(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பி கொடுக்கப்பட்ட ஒட்டுத்தாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்) :
7C. Applicable in the polling Stations where VVPAT system in used
7C. வாக்குச்சாவடிக்கு அச்சுப்பொறி(VVPAT) இயந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே இதனை குறிப்பிடவும்:
   
(i) No.of Printers used:
(i) வழங்கப்பட்ட அச்சுப்பொறி இயந்திரங்களின் எண்ணிக்கை:
(ii) S.No.(s) of printer(s) :
(ii) அச்சுப்பொறி இயந்திரத்தின் தொடர் எண்(கள்):
8. Number of candidates who had appointed polling agents at the polling stations:
8. வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்களை அமர்த்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை:
9.(i) Number of polling agents present at the commencement of poll:
9.(i) வாக்குப்பதிவு துங்கும்போது வருகை தந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:
(ii) Number of polling agents who arrived late:
(ii) வாக்குப்பதிவின் போது காலம் கடந்துவந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:
(iii) Number of polling agents present at the close of the poll:
(iii) வாக்குப்பதிவு முடிவில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:
10. (i) Total number of voters assigned to the polling station:
10. (i) வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை:
(ii) Number of electors allowed to vote according to marked Copy of the electoral roll:
(ii) வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:
(iii) Total number of electors as entered in the Resister of Voters (Form 17-A):
(iii) வாக்காளர்  பதிவேட்டின்படி ( படிவம் 17-A) வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:
(iv) Number of votes recorded as per voting machine:
(iv) வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:
(v) Number of voters deciding not to record vote , if any:
(v) வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்யாத வாக்காளர்கள் இருப்பின், அவ்வாக்காளர்களின் எண்ணிக்கை:
Singnature of the first Polling Officer
வாக்குபதிவு அலுவலர் -1 அவர்களின் கையொப்பம் .
Signature of Polling Officer In-Charge of Register of voters.
வாக்காளர் பதிவேட்டிற்கு பொறுப்புடைய வாக்குப் பதிவு அலுவலர் அவர்களின் கையொப்பம்.
11.Number of electors who voted -
11. வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை -
Men
ஆண்
Women
பெண்
Third Gender
மூன்றாம் பாலினம்
12. Challenged Vote -
12. எதிர்க்கப்பட்ட வாக்குகள் -
Number allowed
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை
Number rejected
தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணிக்கை
Amount forfeited Rs.
பரிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.
13.Number of.persons  Who have voted  on production of Election Duty Certificat(EDC):
13. தேர்தல் பணிச் சான்றிதழ் தாக்கல் செய்து வாக்களித்தோர் எண்ணிக்கை (தே.ப.சா):
13A. Number of overseas who voted:
(13A . வெளிநாடு வசிப்போர் என்ற வகைப்பாட்டில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை)
14.Number of electors who voted with the help of companions:
14. உடன் வருபவர்களின் உதவியோடு வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை:
15. Number of voters Cast through Proxy:
15. பதிலி வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை:
16.Number of tendered votes:
16. ஆய்வுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை:
17.No.of electors - .
17. வாக்காளர்களின் எண்ணிக்கை .
(a) From whom declarations as to their age obtained
(a) வயது பற்றிய உறுதிமொழி பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
(b) Who refused to give such declaration
(b) வயது பற்றிய உறுதிமொழி  அளிக்க மறுத்த வாக்காளர்களின் எண்ணிக்கை
18.whelher it was necessary to adjourn the poll and if so, the reasons for such adjournment :
18. வாக்குப்பதிவை ஒத்தி வைக்கும் அவசியம் நேர்ந்ததா,  ஆம் எனில் ஒத்தி வைத்தற்கான காரணங்கள்:

19.Number of votes  cast in every two hours -
19. ஒவ்வொரு இரண்டு மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை -
From 7 a.m. to 9 a.m.
7 மு.ப. முதல் 9. மு.ப. வரை
From 9 a.m. to 11 a.m.
9 மு.ப  முதல் 11 மு.ப வரை.
From 11 a.m. to 1 p.m.
11 மு.ப. முதல் 1 பி.ப. வரை
From 1 p.m. to 3 p.m.
1 பி.ப. முதல் 3 பி.ப. வரை.
From 3 p.m. to 5 p.m.
3 பி.ப. முதல் 5 பி.ப வரை
(Necessary Changes may be made depending on the hourse fixed for commecement and close of poll)
(மேற்படி நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவானது வாக்கு பதிவு துவங்கும் மற்றும் முடியப் பெறும் நேரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது)
20. (a) Number of slips issued  at the closing hour of the poll to electors standing in the queue:
20. (a) வாக்குப் பதிவு முடிவுறும் நேரத்தில் வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுச் சீட்டுகளின் எண்ணிக்கை:
(b) Time at which poll finally closed after the last such elector  cast his/her vote:
(b) கடைசி வாக்காளர் வாக்கு பதிவு செய்து வாக்கு பதிவு முடிவுற்ற நேரம் :
21. Electoral offences with details:
21.தேர்தல் குற்றங்களும் அவற்றின் விவரங்களும்:
(a) Canvassing within one hundred meters of the polling Station:
(a) வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் ஆதரவு திரட்டிய நேர்வுகளின் எண்ணிக்கை:
(b) Impersonation of voters:
(b) ஆள் மாறாட்டம் செய்த நேர்வுகளின் எண்ணிக்கை:
(c) Fraudulent defacing, destroying or removal of the list of notice or Other documents at the polling staton:
(c) வாக்குச் சாவடியில் அறிவிப்புப் பட்டியல் அல்லது பிற ஆவணங்களை மோசடியாக உருக்குலைத்திடல், அழித்திடல் அல்லது அகற்றிடல் ஆகிய நேர்வுகளின் எண்ணிக்கை:
(d) Bribing of voters:
(d) வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல்:
(e) Intimidation of voters and others persons:
(e) வாக்காளர்களையும் பிறரையும் அச்சுறுத்தல்.
(f) Booth Capturing:
(f) வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்:
22. Was the poll interrupted or obstructed by -
22. பின்வரும் காரணங்களால் வாக்குப் பதிவுக்கு இடையூறு அல்லது தடை நேர்ந்ததா -
(1) Riot :
(1) கலவரம்.
(2) Open violence:
(2) வெளிப்படையான வன்முறை:
(3) Natural Calamity:
(3) இயற்கை இடர் :
(4) Booth capturing:
(4) வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல்.
(5) Failure of voting machine :
(5) வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைதல்:
(6) Any other cause:
(6) ஏதேனும் பிற காரணம் -
Please give details of the above.
மேற்கண்டவற்றிற்கு விவரங்கள் தர வேண்டும்.
23. Was the poll vitied by any voting machine used at the polling station having been -
23. பின்வரும் காரணங்களால் வாக்குச்சாவடியில்  பயன்படுத்தப்பட்ட ஏதேனும்  வாக்குப்  பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு கேடுற்றதா -
(a) Unlawfully  taken out of the custody of presiding officer :
(a) வாக்குச்சாவடி தலைமை அலுவலர்  பொறுப்பிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் சட்டத்திற்கு முரணாக வெளியே எடுத்து செல்லப்படுதல்.
(b) Accidently or intentionally lost or destroyed:
(b) எதிர்பாரா வகையில் அல்லது வேண்டுமென்றே  தொலைந்து விடுதல் அல்லது அழிக்கப்படுதல்.
(c) Damaged or tampered with:
(c) சேதப்படுத்துதல் அல்லது முறைகேடு செய்யப் படுதல்:
Please give details
மேற்கண்டவற்றிற்கு விவரங்கள் அளிக்கவும்.
24. Serious complaints, if any, made by the candidate/ agents:
24.வேட்பாளர்/முகவர்கள் கொடுத்த கடுமையான புகார்கள் ஏதேனும் இருப்பின்:
25. Number of cases of breach of law and order :
25. சட்டம் ஒழுங்கு மீறப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கை:
26. Report of mistakes and irregularities committed, if any, at the polling station:
26. வாக்குச் சாவடியில் ஏதேனும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது பற்றிய அறிக்கை:
27. Whether the declarations have been made before the commencement of the poll as necessary:
27. வாக்குப் பதிவு  தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு நடைபெறுகையில் தேவைக்கேற்ப உறுதிமொழிகள்  அளிக்கப்பட்டனவா :
Place :
இடம்.
Date:
நாள் :
Presiding officer.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (கையொப்பம்)
This diary should be forwarded to the Returning officer with the voting machine, Visit sheet, 16 - Point Observer's Report and other sealed papers.
இந்த தேர்தல் விவரக் குறிப்பேடு , வாக்குப்பதிவு இயந்திரம், வருகை தாள்( Visit Sheet) , 16 - கருத்துக்கள் கொண்ட கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும் ஏனைய முத்திரையிடப்பட்ட தாள்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பட வேண்டும்.
- தகவலுக்காக ,
- நன்றி

No comments:

Post a Comment