பணி நிறுவனம்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பி.இ.எல்)
காலி பணி இடங்கள்: 37
பதவி: நர்சரி ஆசிரியர், முதன்மை ஆசிரியர், பட்டதாரி முதன்மை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட கற்றல் பணி சார்ந்த ஆசிரியர் பதவிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகள்
பணி இடம்: பெங்களூரு
கல்வி தகுதி: எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., பி.எட்., பி.காம்., எம்.டெக்.
தேர்வு முறை: சார்ட் லிஸ்ட், எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-4-2024
இணையதள முகவரி: https://bel-india.in/
No comments:
Post a Comment