ஐ.சி.எப்.பில் அப்ரண்டீஸ் பணி | கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 26, 2024

ஐ.சி.எப்.பில் அப்ரண்டீஸ் பணி | கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ.,

பணி நிறுவனம்: ஐ.சி.எப், சென்னை 

பணியின் தன்மை: அப்ரண்டீஸ் பயிற்சி (ஒப்பந்த அடிப்படை) 

காலி இடங்கள்: 1010 பணி இடம்: சென்னை 

பதவி: கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் 

கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., (என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை) 


பயிற்சி காலம்: ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை வயது: 21-6-2024 அன்றைய தேதிப்படி ஐ.டி.ஐ. படித்தவர்கள் 15 வயது நிரம்பியவர்களாகவும், 24 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிக்காதவர்கள் 15 வயது நிரம்பியவர்களாகவும், 22 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. 

 தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவணங்கள் சரிபார்ப்பு 

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-6-2024 

 இணையதள முகவரி: https://pb.icf.gov.in/act/

No comments:

Post a Comment