காலி பணி இடங்கள்: 156
பதவி: ரசாயன செயல்முறை பணியாளர்
பதவியின் தன்மை: ஒப்பந்த அடிப்படை
பணி இடம்: அருவங்காடு, நீலகிரி
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள்
வயது: 31-5-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வுமுறை: திறன் தேர்வு, செய்முறை தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-5-2024
இணையதள முகவரி: https://cordite.co.in/
No comments:
Post a Comment